Tag - அமிலத்தன்மையை (அசிடிட்டி) நிர்வகிப்பதற்கான  வாழ்க்கை முறைகள்

அமிலத்தன்மையை (அசிடிட்டி) நிர்வகிப்பதற்கான  வாழ்க்கை முறைகள்

இன்றைய காலத்தில் அமில பின்னோட்ட நோய்(அசிட் ரிஃப்ளக்ஸ்), அமிலத்தன்மை (அசிடிட்டி), அடிக்கடி ஏப்பம் விடுதல், குடல் வீக்கம், வாய்வு கோளாறு ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை சரியான நேரத்தில் ஒழுங்காகக் கையாளப்படாவிட்டால், புற்றுநோய், நீரிழிவு,தோல் வியாதி, கூடுதல்எடையை குறைக்க இயலாமை, தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட இன்னும் சில வியாதிகளையும் ஏற்படுத்தலாம். ஆரோக்கியமாக வாழ நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஒரு அமிலத்தன்மை நிறைந்த உடலில், இந்த செல்கள் பிராண வாயு(ஆக்சிஜன்) உட்புக...